இறந்தவர் உடலின் முன்பு தரையில் விழுந்து சேவித்தல் அல்லது கைக்கூப்பி நமஸ்கரித்தல் சரியா, தவறா? இறந்தவருக்கு வேறு எவ்வாறு மரியாதையை செலுத்தலாம். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 இறந்தவர் ஸ்ரீவைஷ்ணவராக இருந்தால், நன்றாக கீழே விழுந்து சேவிக்கலாம்.