ஆவணி அவிட்டத்தின் போது முதலில் உபாகர்மாவை முடித்து ஊர்த்வபுண்ட்ரம் தரித்த பின் பெருமாள் திருவாராதனம் பண்ண வேண்டுமா? முறையான செயல்முறையை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 பெருமாள் திருவாராதனம் வைஶ்வதேவம் வரை பண்ணிவிட்டுதான் உபாகர்மா பண்ணவேண்டும்.