திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தம் எது? திருநெடுந்தாண்டகமா அல்லது பெரிய திருமடலா? எது என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஸ்வாமி தேஶிகனின் ப்ரபந்த ஸாரப்பாசுரப்படி, பெரியதிருமடல் திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தமாகும்.