நாய் போன்ற செல்லப்ராணிகளை ஏன் நாம் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 நாய் நம் மேல் பட்டாலே தீட்டு என்றிருப்பதனால், நாய் போன்ற செல்ல ப்ராணிகள் அகத்தில் வளர்க்கக்கூடாது.