“விருத்தி தீட்டு உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். உபந்யாஸங்கள் கேட்கலாமா? தெரிவிக்க பிரார்த்திக்கிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 “விருத்தி தீட்டு” உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது, உபந்யாஸங்கள் கேட்கலாம்.