தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா? (தீட்டு இல்லாதவர்கள்) Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 தீட்டு இல்லாதவர்கள், தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.