அகத்தில் பள்ளிக்குச் செல்லும் பேரன் இருக்கிறான் அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டத்து. விநாயகசதுர்த்தி கொண்டாடலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயகர்சதுர்த்தி எப்பொழுதுமே கொண்டாடக்கூடாது. பரந்யாஸம் ஆனபடியினால் கட்டாயம் கொண்டாடக்கூடாது.