மஹாப்ரதோஷம் ப்ரதான காலம் – சூர்ய அஸ்தமனத்திற்கு 1.1) முன்பா அல்லது பின்னரா – ப்ரதானம் எது  ? 1.2) எத்தனை நாழிகைகள் – முன்பும் பின்பும் (குறைந்த பக்ஷம், கட்டாயம்)

மஹாப்ரதோஷ காலம் சூர்ய அஸ்தமனத்திற்கு முன்பா பின்பா என்றால் இரண்டுமே உண்டு.
சூர்ய அஸ்தமனத்திற்கு முன் ஒன்றரை மணி காலம், பின் ஒன்றரை மணி காலம், ஆக மூன்றுமணி நேரம் மஹாப்ரதோஷ காலமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top