ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டும் வேதங்களின் பகுதியா? அவற்றை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டையுமே ஸ்த்ரீகள் சேவிக்கலாம்.