திருவாசிரியம் இயற்பாவில் கடைசி ப்ரபந்தமாகவும் இல்லை,மேலும் சேவாகாலத்தில் கடைசியாக சேவிக்கும் ப்ரபந்தமாகவும் இல்லாதபோது, பெரிய சாற்றுமுறையில் ஏன் சேவிக்கின்றார்கள்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 திருவாசிரியத்தை, பெரிய சாற்றுமுறையில் சேவிக்கும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.