அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாளில்தான் வருமா இல்லை சாம வேதக்காரர்களுக்கு ஏதாவது வித்தியாசம் உண்டா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாள்தான். வேதங்களின் அடிப்படையில் வெவ்வேறு நாள் என்றெல்லாம் இதற்குக் கிடையாது.