அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர், அந்த நாட்களில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவர் அகத்தில் அமுதுசெய்யலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர் அன்றைய தினத்தில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவரின் அகத்தில் அமுதுசெய்யலாம்.