திருமணம் ஆகாத பெண்கள் திருவாய்மொழி சந்தையாகக் கற்றுக் கொள்ளலாமா? உபநயனத்திற்கு முன்பாக நாலாயிர திவ்யப்ரபந்தம் கற்றுக் கொள்ளலாமா?

திருமணம் ஆகாத பெண்கள் திருவாய்மொழி சந்தையாகக் கற்றுக் கொள்ளலாம். மேலும், உபநயனத்திற்கு முன்பு நாலாயிர திவ்யப்ரபந்தமும் கற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top