அடியேனின் தந்தை எம்பெருமானுக்குத் திருவாரதனமும், ஶ்ரீமத் அபிநவ ரங்கநாத ப்ரம்மதந்திர பரகால ஸ்வாமியின் பாதுகாராதனமும் செய்கிறார், அடியேனின் ஆசார்யர்ன் ஶ்ரீமத் அபிநவ ராமானுஜ ப்ரம்மதந்திர பரகால ஸ்வாமி ஆவார். என் தந்தை தன் ஆசார்யரின் பாதுகைக்கு ஆராதனம் செய்வதே போதுமானதா? அல்லது அடியேன் தனியாக அடியேனின் ஆசார்யனுக்கு தனியாக பாதுகாராதனம் செய்ய வேண்டுமா?

ஒரே க்ருஹத்தில் இருந்தால் தகப்பனார் திருவாராதனம் , பாதுகாராதனம் செய்தால் போதுமானது, வேறு வேறு க்ருஹத்தில் இருந்தால் தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top