74 ஸிம்மாசனாதிகள் யார்யார் என்று குருபரம்பரையில் இருக்கிறது, நம் குருபரம்பரையிலும் தேஶிகன் வரை யார்யார், அவருக்குப் பின் யார் என்பெதல்லாம் இருக்கிறது, நீங்கள் எந்த ஸம்ப்ரதாயமோ அந்த ஸம்ப்ரதாயத்து குருபரம்பரையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். முடிந்தால் உபந்யாஸம் வடிவில் பின்னர் சொல்கிறோம்.

