இன்றைய தினங்களில் ஶ்ராத்தத்தை எல்லாரும் ஶ்ராத்தம் செய்யும் இடங்களில் செய்கிறார்கள். அகத்தில் பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்காமல் ஆராதனம் செய்யலாமா? விளக்கவும்

ஆராதனத்தில் நிவேதனம், தளிகை ஸமர்ப்பித்தல் என்பது ஒரு அங்கம் அதனால் ஏதாவது பழமோ பாலோ ஏதாவது வைத்து நிவேதனம் அவசியம் பண்ணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top