சபிண்டீகரணம் ஸாவகாஶமான காரியமான படியால் ஏகாதசி அன்று பண்ணக்கூடாது மறுநாள்தான் பண்ணவேண்டும். ஶ்ராத்தம், மாஸிகங்கள் ஏகாதசி வ்ரத தினத்தில் வந்தால் அன்றே பண்ணவேண்டியதுதான். சோதகும்பமாக வந்ததானால் அதை ஒருநாள் முன்னமே பண்ணிவிடுவார்கள்.