ஷஷ்டியப்த்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் சமயம் மந்த்ர ஜபம் பண்ணிய ஜலத்தை தம்பதிகளின் மேல் சேர்பிப்பார்கள். இதர ஸம்ப்ரதாயத்தில் அந்தச் சமயம் அவர்கள் அணிந்த வஸ்த்ரங்களை தானமாகக் கொடுக்கின்றார்கள். நம் ஸம்ப்ரதாயத்திலும் இது போன்ற தானம் உண்டா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / September 17, 2025 நம் ஸம்ப்ரதாயத்தில் தாங்கள் குறிப்பிட்டவாறு அவர்கள் அணிந்த வஸ்த்ரங்களை தானமாகக் கொடுக்கும் வழக்கமில்லை.