என் பெரிய தகப்பனார் திருவடிகளை அடைந்தார். எனக்கும் தகப்பனார் இல்லை. தீட்டுக் கணக்கில் கூறியுள்ளபடி என் குடும்பத்திற்குப் பத்து நாள் தீட்டு என்று தெரிந்து கொண்டேன். என் குழந்தைகளுக்கும் தீட்டு உண்டா? மற்றும் கோவில் யாத்திரை சுபம் முடிந்தபின் மேற்கொள்ளலாமா? ஆம் என்றால் எப்பொழுதிலிருந்து?

திருமணம் ஆனபிறகுதான் தீட்டு என்பது வரும். குழந்தைகளுக்கும், ப்ரஹ்மசாரிகளுக்குத் தீட்டில்லை. சுபம் முடிந்தபிறகு கோவில்யாத்திரை முதலியவற்றைச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top