இத்தனை ப்ரதக்ஷிணம்தான் பண்ணவேண்டும் என்ற நிர்ணயம் கிடையாது. எத்தனை வேண்டுமானாலும் இரட்டைப்படை எண்ணிக்கையில் 2,4,6 என்னும்படி பண்ணலாம். குறைந்த பக்ஷம் 2 ப்ரதக்ஷிணம் பண்ணவேண்டும்.