பெருமாள் சந்நிதி குத்துவிளக்கை திருவாராதனம் முடிந்ததும் மலையேற்றி விடலாமா? அல்லது மத்யாஹ்நம் வரை தானாக மலையேற விடலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / September 17, 2025 குத்துவிளக்கைத் தானாகவே மலையேற விடலாம். நாம் மலையேற்ற அவசியமில்லை.