அடியேனுடைய அகத்துகாரரின் பெரியப்பா மாற்றுப்பெண் ஆசார்யன் திருவடியடைந்துவிட்டார். பங்காளி பத்து நாள் என்று கேள்விபட்டுள்ளேன் . அப்படியிருக்க நாம் பண்டிகைகள் , ஆழ்வார் ஆசார்யான் திருநக்ஷத்திரம் கொண்டாடலாமா? மாவிளக்கு ஏற்றலாமா?

பத்துநாள் பங்காளி ஆனபடியால் வருஷ பண்டிகைகள் கிடையாது. ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்திரம் கொண்டாடலாம். மாவிளக்கு ஏற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top