குரோஷா ஊசி கொண்டு ஸ்வட்டர்கள் போன்றவைகள் நாம் பின்னலாமா? பின்னலாம் என்றால், சுத்தமான கம்பளி நூல் கொண்டு ஸ்வட்டர் போன்றவைகள் பண்ணலாமா?அடியேனுக்குச் சில சமயம் ஸ்தோத்ரம் ப்ரபந்தம் சேவிக்கும் நேரத்தை இப்படி குரோஷா பின்னலில் செலவிடுகிறோமே என்றும் உள்ளது. Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / September 17, 2025 குரோஷா ஊசி கொண்டு ஸ்வட்டர்கள் போன்றவைகள் நாம் பின்னலாம். அதில் தவறொன்றுமில்லை.