திருமந்திரத்திற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது, 108க்கும் மேல் அர்த்தங்கள் இருக்கிறது என்று ஆசார்யர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். அதில் ப்ரதான அர்த்தம் பரமாத்மாவிற்கு ஜீவன் அடிமை என்பது, இது தேஶிக ஸம்ப்ரதாயம் படியும் நாம் கொள்ளும் அர்த்தம்தான்.