நம் அகத்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்த தீர்த்தத்தை எத்தனை முறை வாங்கிக்கொள்ள வேண்டும்? ஏன் ஒருமுறை மட்டும் தலையில் தெளித்துக் கொள்கிறோம்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 19, 2026 அகத்துப் பெருமாள் தீர்த்தத்தை 3 முறை வாங்கிக்கொள்ளலாம். மரியாதை ரூபமாக ஒரு முறை தலையில் சேர்த்துக்கொள்கிறோம்.