அதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் குழந்தைகள் நிகழ்ச்சி என்பதினால் அவர்களை ப்ரோத்சாகம் பண்ணவேண்டும். தவிர்க்கமுடியாத நிலை இருக்கலாம். அப்படிப்பட்டச் சூழலில் அங்கே போய் நம் மனதளவில் ஸஹஸ்ரநாமமோ அல்லது ஸ்தோத்ரபாடங்களையோ சொல்லிக்கொண்டு குழந்தைகளையும் ஊக்குவிக்கலாம்.

