பாகவதர்கள் மேல் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் இருக்க தேஶிக ஸ்தோத்ரங்களைச் சேவிக்கலாம். திருப்பாவையே நல்ல உதாஹரணம் பாகவதர்கள் மேல் நல்ல எண்ணம் ஏற்படவேண்டும் என்பதைத்தான் திருப்பாவை நமக்குப் போதிக்கிறது. ஆகையால் அதையே சொல்லலாம்.