பரந்யாஸம் செய்பவர்கள் அன்று அதிகாலை வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அடியேன் தெரியாமல் பரந்யாஸத்திற்கு முன் காபியும், வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டேன். இதனால் மோக்ஷத்திற்குத் தடை ஏதும் வருமா? இதற்காக அடியேன் ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டுமா?