பெருமாள் எங்கேயும் தம் அப்ராக்ருத ஸ்வபாவத்தை விடுவதில்லை. அப்ராக்ருத திருமேனியோடு என்றால் சங்கு, சக்ர, கதாதாரியாக தான் எம்பெருமான் திருவவதாரம் பண்ணுகிறான். மஹாபாரத மௌசல்ய பர்வாவில் உள்ளது என்றால், ப்ராக்ருதமான ஶரீரத்தை விட்டு, தன் அப்ராக்ருதமான திருமேனியோடு தன்னடிச்சோதிக்கு ஏளிவிட்டார் என்றர்த்தமாகும். அர்ஜுனன் அந்த ப்ராக்ருதமான திருமேனிக்குச் செய்திருக்கலாம்.