நீராட்டம் பதிகத்தில் எம்பெருமானை ஸ்நானம் செய்ய அழைக்கும்படி இருக்க அதை திருமஞ்சனம் ஆரம்பிக்கும் முன் இல்லாது முடிந்தபின் ஏன் சேவிக்கின்றோம்?

பல கோவில்களில் நீராட்டமென்பது திருவாராதனம் முடிந்தபிறகும், சில கோவில்களில் முதலிலும் சேவிப்பதென்பது ஒரு வழக்கமாக வந்திருக்கிறது அவ்வளவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top