செம்பருத்திப்பூவைப் பொதுவாகச் ஸமர்ப்பிப்பதில்லை.
இந்தப் பாசுரத்தின் பொருளைப் பிறகு விரிவாகச் சொல்கிறோம். அவன் அந்தர்யாமியாக இருக்கிறான் என்றர்த்தத்தில்தான் வரும்.
எல்லாவிடங்களிலும் ப்ரம்மாம்சம் இருக்கிறப்படியினால் “உன் ஆகத்தான்” என்றால், பெருமாளின் ஒரு பகுதியில் சிவன் இருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். இதையும் விரிவாகப் பிறகு சொல்கிறோம்.
இவர்கள் நித்யசூரிகள்தான் என்றாலும், ஸ்ரீராம க்ருஷ்ண ஜயந்தி போல் திருவாழியாழ்வானும் ஒரு கல்பதில் அவதாரம் பண்ணியிருக்கிறார் அதை ஸ்ரீஸுதர்சன ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம்.

