நாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிற போது நடுநிசி நேரம் இரண்டு மணி காலை தீர்த்தமாடலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 தீர்த்தமாடலாம். ஒன்றரை மணிக்கு மேல் மறுநாள் கணக்கு. வேறு கதியில்லாத வேளையில் அப்படிச் செய்யலாம்.