ஒரு ப்ரபந்நன் ஐயர் அகத்துப் பூணூல், கல்யாணம், சீமந்தோந்நயனம் போன்ற விசேஷங்களுக்குப் போகலாமா? தாம்பூலம் வாங்கிக் கொள்ளலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஐயர் அகத்துப் பூணூல், கல்யாணங்களுக்குப் போகலாம், தாம்பூலங்களும் வாங்கிக்கொள்ளலாம். அதில் எந்தத் தோஷமும் இல்லை.