துளஸீ பறிக்கக்கூடாத நாட்களில் துவாதசி, அமாவாசை மற்றும் சில நாட்களோடு சேர்த்து சஷ்டியும் ஒரு நாளாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சஷ்டி அன்று நாம் துளசி பறிக்கக்கூடாதா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஷஷ்டியும் பித்ரு திதி எனக் கூறுவதுண்டு. பித்ரு திதிகளில் துளஸீ க்ரஹணம் கூடாதாகையால் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.