கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையோடு வாழவும், ஸத்சந்தான ப்ராப்தி கிடைக்கவும் எந்த ஸ்தோத்ரம்/ப்ரபந்தம் சொல்லலாம்?

கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையோடு வாழ, கீழேயுள்ள பூஸ்துதி ஶ்லோகத்தையும்,
பத்யுர்த₃க்ஷிணபாணிபங்கஜபுடே வின்யஸ்தபாதா₃ம்பு₃ஜா
வாமம்ʼ பன்னக₃ஸார்வபௌ₄மஸத்₃ருʼஶம்ʼ பர்யங்கயந்தீ பு₄ஜம் . போத்ரஸ்பர்ஶலஸத்கபோலப₂லகா பு₂ல்லாரவிந்தே₃க்ஷணா
ஸா மே புஷ்யது மங்க₃ளான்யனுதி₃னம்ʼ ஸர்வாணி ஸர்வம்ʼஸஹா .. (32)
லக்ஷ்மீ ஸஹஸ்ரம் – ஶ்ருங்கார ஸ்தபகம் முதல் ஶ்லோகத்தையும்

து3ர்ஜ்ஞேயமஹிமா ஸா மாம் க்ஷீராப்3தி4 து3ஹிதாவதாத் |
ஶ்ருங்கா3ரரஸஸர்வஸ்வம் ஶேஷஶைலேஶ்வரஸ்ய யா ||9.1||
– சொல்லலாம்.
ஸத்சந்தான ப்ராப்திக்கு “வாரணமாயிரம்” பதிகத்தை அனுசந்திக்கலாம். அதன் பலஶ்ருதியில் “வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே” என்று இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top