சைவர்கள் மொழியில் ஈசன் என்கிறார். அவர்களுக்கு அவர் தெய்வமாக இருப்பதால் அவர்களைப் பொறுத்தவரை அப்படிச் சொல்லலாம். முழுமையான ஈசன் என்பவர் பெருமாள். மேலும், ஈசன் என்ற சொல் சிவனை ரூடியாக அதாவது பெயர்ச்சொல்லாக குறிப்பிடுவதால் ஆழ்வார்கள் பரமசிவனை ஈசன் என்கின்றனர்.