அவர் ஒரு ஜீவாத்மா, அவரிடம் பெருமாள் ஆவேச அவதாரம் செய்துள்ளார். எனவே, ஜீவனாகவும் அவர் நடந்து கொள்வார். மனித பாவனையில் அரசர்களுக்கு அனுமதித்த முறையில் சுரா பானம் செய்து அபிநயம் செய்தார் என்பர்.