ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கலாமா? இதற்கும் வேதம் போல் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டுமா? முறையாகப் பயில கேட்கவில்லை ஒரு புத்தகம் போல் படிக்கலாம என்று கேட்கிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கக்கூடாது. வேதம் போல் இது கற்கவும் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டும்.