ஸ்ரீஸ்துதியை நித்யம் தாராளமாகக் கேட்கலாம்.
கேட்டாலும் நல்ல பலன்கள் உண்டாகுமா என்றால் யாரால் எல்லாம் சொல்ல முடியுமோ அவர்கள் சொன்னால்தான் அந்தப் பலன் கிடைக்கும். சிலருக்கு வாய் திறந்த சொல்லமுடியாமல் அடியோடு அசக்த நிலையில் இருப்பவர்களுக்குக் கேட்டாலும் பலன் கிடைக்கும்.