மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்கள் பூரணமாகவே மத்ஸ்ய, கூர்ம, வராஹங்கள் தான். மேலே பெருமாள் திருமேனி காட்டுவது இவை எம்பெருமானின் அவதாரம் என்பதற்காக மட்டுமே, ந்ருஸிம்ஹ அவதாரம்போல் நரங்கலந்த பாதி நரம் பாதி ஸிம்மம் என்பது போன்ற அவதாரங்கள் இல்லை.