பார்வதி உவாச ஶங்கர உவாச என்று பரந்யாஸம் ஆனவர்கள் சேவிக்கலாம். ஏனென்றால் சிவனும் பார்வதியும் எம்பெருமான் பெருமையைச் சொல்வதாகதான் அதில் வரும். அதனால் அவர்கள் பெருமாள் பெருமையைச் சொல்கிறார்கள் என்கின்ற படியினால் நாம் தாராளமாகச் சொல்லலாம்.