என் அகத்துக்காரர் தர்ப்பணம் செய்யும்போது, மனப்பாடமாக தெரியாததனால் புத்தகம் பார்த்துச்சொல்வார், அவருக்கு உதவியாக அடியேன் புத்தகத்தைப் பிடித்துக்கொள்வேன். ஸ்த்ரீகள் இதுபோன்ற உதவி செய்யலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 புத்தகத்தைப் பிடித்துக்கொள்ளலாம் பாதகமில்லை.