புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹாளய பக்ஷத்தில் குல தெய்வ கோயிலில் மாவிளக்கு ஏற்றலாமா? சிலர் மஹாளய தர்ப்பணம் முடிந்ததும்தான் ஏற்றணும் என சொல்கிறார்கள்.? அதற்கான பதில் கூறினால் நல்லது.நன்றி. Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 அவரவர்கள் க்ருஹ வழக்கப்படிச் செய்யலாம்.