திவ்ய ப்ரபந்தம் போன்றவைகள் சேவிக்கும்போது ற-காரத்தை ன -காரமாக ஏன் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன? இப்படி மாற்றிச் சேவிப்பதால் அதன் பொருள் மாறிவிடாதா? நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 திவ்ய பிரபந்தம் இசையாக பாடுவது விசேஷம். அதனால் இனிமையாக இருக்க அப்படிச் சொல்வர்.