குமார வரதாசார்யாரின் கோகில சந்தேஶம், ஶ்ரீ லக்ஷ்மீ ஶதகம், போன்ற கரந்தங்கள் எங்கே கிடைக்கும். குறிப்பாக ஶ்ரீ லக்ஷ்மீ ஶதகம் புத்தக வடிவிலோ, SoftCopyயாகவோ எங்கே கிடைக்கும்? ஸ்ரீமதி ப்ரபாசேனேஷ் அவர்களின் லக்ஷ்மீ அஷ்டோத்ர உபந்யாஸத்தில் இந்த க்ரந்தம் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். சடகோபன் ஸ்வாமி (Sadagopan. Org) அவர்களும் ஶ்ரீஸ்தவத்தின் வ்யாக்யான முன்னுரையில் இந்த க்ரந்தம் பற்றி குறிப்பிட்டிருப்பார்.அதனால் இதை வாசிக்க ஆவலாக உள்ளது.