அக்காலத்தில் வாதம் என்று ஒன்று நடக்கும், ஶ்ரீவைஷ்ணவர்கள் அவர்களை வாதத்தில் வென்றார்கள். குறிப்பாக பௌதமதம், ஜெயின மதம் இவர்களையெல்லாம் ஜயித்திருக்கிறார்கள். ஸ்ரீபாஷ்யகாரர் ஜெயினர்களையும், ஸ்வாமி தேஶிகன் பௌதர்கள், ஜெயினர்கள் என அனைவரையும் வாதங்களினால் ஜயித்தார் என்பதாக இருக்கின்றது.