தான்தோன்றிமலை பெருமாள், அடியேனுடைய க்ருஹத்துப் பெருமாள் ஆவார். அதனால் அடியேன் திருமலைக்குச் செல்லலாமா , கூடாதா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 திருமலைக்குச் செல்லலாம். செல்வது மிகவும் நல்லது.