கோவில்களுக்கு உள்ளே மற்றும் வெளியே நடக்கும் கோஷ்டிகளில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் பங்கு பெறலாமா ? யாரெல்லாம் பங்கு பெறலாம்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 அந்தந்தக் கோவில்களில் இருக்கும் ஸம்ப்ரதாயத்தை அனுசரித்து கலந்து கொள்ளலாம்.