சிறுதான்ய வகைகளை உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஏகாதசி அன்று உட்கொள்ளலாமா? இது அரிசி சாதம் சாப்பிட்டதற்குச் சமம்மாகுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஶாஸ்த்ர ரீதியில் இருக்கும் சில சிறுதான்ய வகைகளை உட்கொள்ளலாம்.