குரோதி தை ஸுதர்ஶநம் இதழில் ஸ்நானஶாடி ஸ்நான வஸ்திரத்தைப் பற்றிய ஒரு பதில் உள்ளது (கேள்வி Q62THAI25014). கடைகளில் இந்த ஸ்நானஶாடி வஸ்திரத்தை என்ன பெயர் சொல்லி கேட்டு வாங்க வேண்டும்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஸ்நானஶாடி எங்குக் கிடைக்கும் என்று கேட்டுத் தெரிவிக்கிறோம்.